Quantcast
Viewing all articles
Browse latest Browse all 21

பெண் தெய்வம்...

யாருக்கு தான் பிரச்சினை இல்லை.
எங்கு தான் பிரச்சனை இல்லை.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு
விதமான பிரச்சினைகள்.
பொறுப்பற்றவனுக்கு பொண்டாட்டியா...
குடிகாரனுக்கு பொண்டாட்டியா...
கடன்காரனுக்கு பொண்டாட்டியா...
சந்தேகபடுவறனுக்கு பொண்டாட்டியா...
ஈகோ பார்க்கிறவனுக்கு பொண்டாட்டியா...
துரோகம் பண்றவனுக்கு பொண்டாட்டியா... வாழ்ந்து
அலுத்து போய்
சலித்து போய்
வலித்து போய்
நொந்து போய் இருப்பவர் ஏராளம்...
அந்த பாழாய் போன வாழ்க்கை...
சிலருக்கு தீர்ந்துடும்.
சிலருக்கு மறந்திடும்.
சிலருக்கு மறைந்திடும்.
சிலருக்கு...

பெண் தெய்வம்...

Viewing all articles
Browse latest Browse all 21

Trending Articles