ஒருவர் உங்களிடமிருந்து பிரிந்து செல்லும்போது ஏற்படும் மனச்சிக்கலை சரிசெய்வது எப்படி? என்பதற்கான ஆலோசனை குறிப்புகள்.
முதலில், பிரிவு ஆற்றாமை என்பது எதனால் ஏற்படுகிறது.அது என்ன? என்பதைப் பார்ப்போம். மனநலஆலோசகர்கள், இது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கல்.ஆனால், பெரியவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. எளிமையாக சொல்வதானால், உங்களுக்குப் பிரியமானவர் உங்களிடமிருந்து பிரிந்து...
உங்கள் உறவுகளில் ஏற்படும் பிரிவு ஆற்றாமையை சமாளிப்பது எப்படி?