பெரும்பாலும் கடைகளில் காட்டன் சாரீஸ் எனக்கேட்டால் சில்க்...சிந்தட்டிக்...கோரா...ஜுட் என அத்தனையுமே காட்டன் என அள்ளிப்போடுவார்கள்.
உண்மையான காட்டன் விரும்பிகளுக்கு அது பிடிக்காது.
நான் அம்மாவிற்கு,வயதானவர்களுக்கு காஸ்ட்லியாக என்று சொல்லி சிலவற்றை எடுப்பேன்.நல்ல நூல்சேலை கிடைக்கும்.
காட்டனில் இருங்கும் கஞ்சி மொற மொறப்பு , டை வாசம் போன்றவை எனக்குப்பிடிக்காது.
அது நல்லதும் அல்ல.சிவப்பு சாயக்கெமிக்கல் அரிப்பையும் கருப்பு சிலருக்கு வெள்ளைப்படுதலையும் ஏற்படுத்தும்(சில வகை சாயம் சிலருக்கு)...
கோடை வந்தவுடன் பெண்களின் பெரிய பட்ஜெட் பருத்தி ஆடைகள் வாங்குவது